உலகம் முழுவதும்
வியாபித்திருந்த இந்து தர்மம்
உலகம் முழுவதும் வியாபித்திருந்தது வாழ்வியல் நெறிமுறையை (இந்து தர்மம்) சார்ந்த வழிபாடே!
United States of America (USA)
பின்வருபவை அமெரிக்க ப்ழங்குடி மக்களால் வணங்கப்படும் தெய்வங்கள். இதையும் நமது பாரதிய பாரம்பரிய வழிபாட்டுமுறையை ஒப்பிட்டுப் பாருங்கள். அவற்றின் ஒற்றுமையை எண்ணிப் பாருங்கள் மக்களே!
அபாபிலினி
(Ababinili) - சூரியக் கடவுள்.
அககஷ் (Agugux) - படைப்புக் கடவுள்.
அப்பிஸ்டோடோக்
(Apistotoke) - இயற்கை கடவுள்.
இரோக்யூயிஸ், ஹுரான்
(Iroquois, Huron) - மூதாதயர் வழிபாடு, அல்லது குலதெய்வ வழிபாடு.
அரிகரா (Arikara) - சக்தி வழிபாடு
புளூஜே (Bluejay) - பக்ஷி(பறவை) வழிபாடு.
செமினோல் (Seminole) - வாயு வழிபாடு
கரிபௌ மேன் (Caribou Man) - மிருகதலை மனித வழிபாடு..
செபனியாதன்
(Chebbeniathan) - சாஸ்தா வழிபாடு.
காடி அயோ (Caddi Ayo) - ஈசாத்துவ வழிபாடு (சிவன், திருமால்).
குவைகுரேய்
(Cuaiguerry) - காற்று கடவுள்.
ஹிடாட்சா (Hidatsa) - காகம் வழிபாடு.
ஹோசங்க் (Hochunk) - விஸ்வகர்மா வழிபாடு.
எகெக்கோ (Ekeko) - அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு.
ஹினான் (Hinon) - இடி அல்லது இந்திர வழிபாடு.
ஹுடாஷ் (Hutash) - மச்ச(மீன்) வழிபாடு.
இரிரியா (Iriria) - பூமாதேவி வழிபாடு.
உலகம் முழுவதும் ஒரே வழிபாட்டுமுரைதான்
United Kingdom (England) (UK):
வெளிப்பார்வைக்கு செக்யூலர் நாடாக தென்பட்டாலும் பெரும்பாண்மையாக கிருத்தவர்கள் வாழும் நாடான இங்கிலாந்தில் பூரிவீக மதம் கிருத்துவம் என்றே அனைவரும் எண்னிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்நாட்டின் பூர்வகுடிகளைப் பற்றி அறிந்து கொண்டால் அவ்வாறு எண்ணத் தோன்றாது.
பொங்கல் கொண்டாடும் இங்கிலாந்து:
இங்கிலாந்தின் பூர்வகுடிகளான ட்ரூயிட் (Druid) கொண்டாடும் ஒரு முக்கியப் பண்டிகை சம்ஹெயின் (Samhain). இந்த பண்டிகை வருடம் தோரும் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாட ஆரம்பிக்கின்றனர். மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் உழவுக்கு உதவிய கால்நடைகளை போற்றிக் கொண்டாடுகின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் நாம் இங்கு எவ்வாறு பொங்கல் பண்டிகை கொண்டாடுகிரோமோ அது போல அங்கு கொண்டாடுகின்றனர். ஆதாரம்:
https://en.wikipedia.org/wiki/Samhain
கிரகங்களை வழிபடும் இங்கிலாந்து:
இங்கிலாந்தின் பூர்வ குடிகளான செல்டிக்(Celtic) கிரகங்களை வழிபடும் கொள்கை கொண்டவர்கள். இவர்கள் வழிபடும் தெய்வங்கள் தம்பதி சமையதராய் காட்சியளிக்கிறனர். அவர்களால் முக்கியமாக வணங்கப்பட்ட கிரகங்கள் இவைதான். Apollo, Minerva, Mars and Jupiter.
மலை, மரம், பாறைகளை வழிபடும் இங்கிலாந்து:
அனிமிஸ்டிக்(Animistic) என்னும் இங்கிலாந்தின் பூர்வகுடி இனத்தவர்கள் மலைகள், காடுகள், பாறைகள் மற்றும் இய்ற்கை வளங்களை வழிபடும் தன்மை கொண்டவர்கள். தன்னை பாதுகாக்கும் இயற்கை வளங்களை போற்றுவர். அதாவது இங்கு நான் வேப்பமரம், மஞ்சல், மலையம்மன் என்று வழிபடுவது போல. ஆதாரம்:
United Arabian Emirates
(தன்வந்தரி - Raphael; நரசிம்மர் - Ariel; சரஸ்வதி - Ishmael) ஆதிகுடிகளை கொன்றுகுவித்த, கொன்று குவிக்கக் கூறிய மனித மதமான முகமதியம்:
சௌதி அரேபியாவின் பூரவகுடிகளும், தெய்வங்களும்:
முகமதியம் பரவுவதற்கு முன் அதாவது முஹமது (CE 610) பிறப்பிற்கு முன் ஜியூஸ்களான ஆத் (Aad), தமுத் (Thamud), டசம் (Tasm), ஜதிஸ் (Jadis), இம்லாக் (Imlaq) போன்ற பூர்வ குடிகள்தான் சௌதி அரேபியாவில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வழிபட்டுக் கொண்டிருந்த கடவுளர்கள் இவர்கள்தாம்.
தன்வந்தரி -
Raphael;
நரசிம்மர் -
Ariel;
சரஸ்வதி - Ishmael
பிரம்மா - Aravat
எமன் - Mechayeh Metim
சூரியன் - Yotsehr
இது போன்று நிறைய தெய்வங்களை வழிபடக் கூடியவர்களாய் அரேபிய பூர்வக் குடிகள் இருந்துள்ளனர்.
https://en.wikipedia.org/wiki/Tribes_of_Arabia
http://www.1902encyclopedia.com/A/ARA/arabia-40.html
https://en.wikipedia.org/wiki/Hira
https://en.wikipedia.org/wiki/God_in_Judaism
https://en.wikipedia.org/wiki/Names_of_God_in_Judaism#HaShem
காவல் தெய்வங்களை வழிபட்ட அரேபியர்கள்:
நாம் கருப்பசாமி, மாடசாமி, ஐயனார் போன்ற காவல் தெய்வங்களை வழிபடுவது போல் அரேபிய பூர்வகுடிகளும் காவல் தெய்வங்களையும் தேவதைகளையும் வழிபடும் தன்மைமிக்கவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் காவல் தெய்வங்கள் God of Sarah, Rebecca, Leah, and Rachel.
Turkey
துலுக்கர்கள் வழிபட்ட கர்ப்பாம்பிகை, எமதர்மன், அகாயநாதன். டெங்கிரீஸ பூர்வகுடிகளை முழுமையாக அழித்த இஸ்லாமிய மார்க்கத்தினர்
Tengri என்ற வார்த்தைதான் துர்க்கியானது:
துர்க்கி பிரதேசத்தில் டெங்கிரி இன மக்கள்தான் பூர்வ குடிகள். இந்த டெங்கிரி என்ற வார்த்தைதான் நாளடைவில் துர்க்கி என்று மாறியது. இந்த டெங்கிரி இன மக்கள் நீல வானத்தையும், மூதாதையர்களையும், இயற்கையையும் கடவுளாக வழிபடக் கூடியவர்கள். ஓரிறைக் கோட்பாடு டெங்கிரி இன மக்கள் மத்தியில் அறவே இல்லை. இதைத்தவிர அவர்கள்
1. Umay - Goddess of fertility and
virginity (சனாதனத்தில் உமையாள் என்று கூறுவோம்)
2. Bai-Ulgan - Greatest deity, after
Tengri (சனாதனத்தில் உலகை ஆள்பவன் என்று கூறுவோம்)
3. Erkliğ - God of space (சனாதனத்தில் ஆகாயநாதன் என்று கூறுவோம்)
4. Erlik - God of death (சனாதனத்தில் எமதர்மன் என்று வழிபடுகிறோம்)
போன்ற தெய்வங்களையும் பிரதானமாக வழிபடும் கொள்கை உள்ளவர்களாக இருந்தனர்.
ஆதாரம்:
https://en.wikipedia.org/wiki/Tengrism
No comments:
Post a Comment