Thursday 1 June 2017

புத்தர் யார் ? விஷ்ணுவின் அவதாரமே ?

புத்தர் விஷ்ணுவின் அவதாரமாவார்.  இதை வைணவக் கவி, ஜெயதேவ் தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.

nindasi yajna-vidher ahaha sruti-jatam
sadaya-hridaya darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya jagadisa hare

யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே,  ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்.

யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும்.  ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப் படும் போது இது நடவாது.   மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார்.  உயிர்ப்பலி வேண்டாம் என்றார். அதை எதிர்த்தவர்கள், வேதங்களை மேற்க்கொள் காட்டி "இது அனுமதிக்கப் பட்டுள்ளது" என்றார்கள்.  அதற்க்கு புத்தர், "வேதங்களை நான் நிராகரிக்கிறேன்" என்றார்.
கடவுள் என்று ஒன்று இல்லை, இறுதியில் சூன்யமே எல்லாம் என்று போதித்தார்.

இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.  புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,

எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார்.  ஆதி சங்கரராக வந்தார்.  புத்தர் எல்லாம் சூன்யம் என்றார்.  இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார்.  அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார்.  அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார்.  இவ்வாறு தான் செய்யப் போவதை பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார்.

தேவி, கலியுகத்தில் பிராமணன் வடிவத்தில் நான் அவதரித்து சாத்திரங்களில் சொல்லப்படாத,  புத்தமதத்தைப் போலவே தோன்றும், மாயாவாதம் என்னும் ஒரு போலி  கொள்கையைப் பரப்புவேன். [asat-sastram இந்தப் பதத்தில் asat என்றால் sat [சத்யம்-உண்மை] என்பதற்கு எதிர்ப் பதமாகும்.  அதாவது அவர் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக போதித்தார் என்று பொருள்.
 (Padma Purana 6.236.7)


மாயாவாதம் என்னும் இந்த சக்திவாய்ந்த கொள்கை வேதங்களைப் போலவே தோன்றினாலும், அது உண்மையல்ல.  தேவி, உலகில் நான் செய்யப் போகும் பொய்ப் பிரச்சாரம் இதுவாகும். (Padma Purana 6.236.11)

பகவன் புத்தர் பற்றி கூறும் வேத ஆதாரங்கள் :-

புத்தர் வந்தது, தேவர்கள் சக்திகளை மீண்டும் பெறுவதற்காக தான் பிறந்தேன் என்றார்.   - பாகவத புராணம்,
mohanārthaṃ dānavānāṃ bālarūpī pathi-sthitaḥ । putraṃ taṃ kalpayām āsa mūḍha-buddhir jinaḥ svayam ॥ tataḥ saṃmohayām āsa jinādyān asurāṃśakān । bhagavān vāgbhir ugrābhir ahiṃsā-vācibhir hariḥ ॥
To delude the demons, he stood on the path in the form of a child. The foolish Jina (a demon), imagined him to be his son. Thus the lord Sri Hari expertly deluded Jina and other demons by his strong words of non-violence.   — ப்ரஹ்மாண்ட  புராண , 1.3.28
'கௌதம புத்தர் என்பவர் பகவான் விஷ்ணுவின் அவதாரமாவர் ' - திரிபுர சம்ஹார - லிங்க புராணம்
புராண நூல்களில், அவர் வழக்கமாக ஒன்பதாம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சின்னம் அவரை குறிப்பிடுகிறார் என்று மற்றொரு முக்கியமான வேதத்தை பரஷரா தான் Brihat பரஷரா ஹவர் சாஸ்திரம் (: 1-5 / 7 2) உள்ளது..

புத்தர் அடிக்கடி யோகி அல்லது யோகாச்சார்யா என்றும், ஒரு துறவி என விவரிக்கப்படுகிறது. அவரது தந்தை பெயர் 'சுதோதான' எனவும் தயார் அஞ்சனா அல்லது ஜினா என்கிறது, அவர் உடல் மஞ்சள் தோல், அழகான என விவரித்தார், மற்றும் பழுப்பு, சிவப்பு அல்லது சிவப்பு உடை அணிவதாக கூறுகிறது [10]

tataḥ kalau sampravṛtte sammohāya sura-dviṣām ।
buddho nāmnāñjana-sutaḥ kīkaṭeṣu bhaviṣyati ॥
— srimad-bhagavatam, 1.3.24
கலியுகத்தில் ஆரம்பத்தில், தேவர்களின் எதிரிகளை குழப்புவதற்க்காக வருகிறார். இவர் அஞ்சனா என்பவளின் மகனான 'புத்தர்' எனப்படுகிறார்.

At this time, reminded of the Kali Age, the god Vishnu became born as Gautama, the Shakyamuni, and taught the Buddhist dharma for ten years. Then Shuddodana ruled for twenty years, and Shakyasimha for twenty. At the first stage of the Kali Age, the path of the Vedas was destroyed and all men became Buddhists. Those who sought refuge with Vishnu were deluded.[12] -- Bhavishya Purana
ஹரிவம்சம் (1.41)
விஷ்ணு புராணம் (3.18)
பாகவத புராணம் (1.3.24, 2.7.37, 11.4.23) [7]
கருட புராணம் (1.1, 2.30.37, 3.15.26) [8]
அக்னி புராணம் (16)
Naradiya புராணம் (2.72)
லிங்கம் புராணம் (2.71)
பத்ம புராணம் (3.252) [9]  ஆகியவைகளில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment