Thursday, 28 September 2017

பகவான் கிருஷ்ணரே - அல்லாஹ் ( இறைவன்)





அல்லாவுக்கு உருவம் உண்டு !..அது.பகவான் கிருஷ்ணரே!. முஸ்லீம்கள் இறைவன் ஔிமயமானவர் என்கின்றனர். ஆனால் குரானில் இறைவன் வேறு, அவரது ஒளி வேறு என்பதை கூறுகிறது....

குரான் 24:35 வசனம், முதலில் சொல்கிறது ' அல்லாஹ் ஒளி ' எங்கிறது,
பின்பு உடனடியாக சொல்கிறது 'அல்லாஹ்விடம் இருந்து ஒளி வருகிறது' என்கிறது..

Remember I quoted a verse 24.35 where it was written Allah is light but then it was immediately said that Allah possesses light.

இனி இந்த வசனத்தின் வார்த்தைகளை தனி தனியாக பார்க்கலாம்.
முதல் வார்த்தை ' அல்லாஹு நூருஸ் ', இதன் அர்த்தம் 'அல்லாஹ் ஒளி ' ஆகும்.

அடுத்த வார்த்தை 'மசாலு  நியூரோஹினி' இதில் நியூரோஹினி என்பது 'அவரது ஒளி'

Let me reproduce the relevant portion of the verse-
First part says: Allaahu Nuurus…. Allah is light
Then it continues
Masalu Nuurihii……Nuurihii means “His light”.

எனவே, அல்லாஹ் என்பது ஒளி அல்ல, ஆனால் அவரிடமிருந்தே ஒளி வருகிறது என்பதே இதன் அர்த்தம்.
So Allah is not only light but also possesses light.

அப்படியானால், அல்லாஹ் வேறு அவரது ஒளி வேறு என்று தான் அர்த்தம். எடுத்துக்காட்டாக, என்னுடைய' சட்டை' என்பதில் சட்டை வேறு, நான் வேறு. இதில் 'சட்டை தான் நான்' என்று கூறினால் அது தவறு.

வேதங்கள் இறைவனை இரண்டு அம்சங்களை  விவரிக்கிறதுஅது

1. நிர்குணா  பிரம்மம் (உருவமற்ற பிரம்மன்)
2. சகுண பிரம்மம் (உருவமுள்ள பகவான்)

 அதாவதுஒரே  இறைவனின் இரண்டு வித  அம்சங்களே  இந்த  நிர்குண பிரமன் மற்றும்  சகுன பிரமன்  ஆகியவை.

தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் (இதுவே நிர்குண நிலை) திரையினால்  மறைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது,

உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”

"மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே" - பகவான் கிருஷ்ணர் - கீதா 14-27 

இதில் பகவான் கிருஷ்ணர் தன்னிடமிருந்தே அருவ பிரம்மன் (ஜோதி-உருவமில்லா தன்மை) வருவதாக சொல்கிறார். இதே தான் குரானிலும் (24:35) இறைவன் தன்னிடமிருந்த ஒளி வருவதாக சொல்கிறது.

மேலும்....
அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது.. குரான் & ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

மேலும், நபி கூறுகிறார் 'அந்த அழகிய உருவத்திலுள்ள இறைவன் எனது பக்கத்தில் வந்தார் ' என்கிறார்...Al-Tirmidhi (3234)

"அல்லாஹ் இருக்கும் பொது வேறு விக்ரகத்தை வழிபடமாட்டார்கள். என்னைத்தவிர வேறு யாரையும் வழிபடாதீர்கள். எனது முகத்தைத்தவிர வேறு எல்லோரும் அழிக்கப்படுவார்கள். என்னுடைய கடைசி தீர்ப்பு நாளில், நீங்கள் மீண்டும் வருவீர்கள்". -- அல்-குர்ஆன் 28:885)

'இறைவன் முதல் மனிதன் ஆதாமை தன்னுடைய உருவத்திலேயே படைத்தான் 'என்கிறார்" - ஸஹீஹ் முஸ்லீம் 6325

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் . ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம். ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் !

இறைவனின் (அல்லாஹ்வின்) தனி பண்புகள் : குரான் வசனங்கள் ..

.1) அல்லாவின் பாதம் : bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:
2) அல்லாவின் காதுகளும் கண்களும் :[kuran 42: 11],  (Sahih Muslim, 6528)
3)அல்லாவின் கைகள் : Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:
(kuran 39:67) (kuran 38:75)
4) அல்லாவின் முகம் : அல்-குர்ஆன் 28:885)

இறைவனின் (அல்லாஹ்வின்) தனி பண்புகள் : குரான் வசனங்கள் ..
அவர் வழிகாட்டுகிறார்-  (24.35)&(7.155)
அவர் தண்டிக்கிறார்.  (7.156) & (8.52) (7.165) (8.16)
அவர் பாதுகாப்பவர் & கவனிப்பவர் : (2.257)(6.102), He teaches- (2.282),
அவர் நினைவு உள்ளவர்  -(2.152)
அல்லாஹ் தனக்குரிய உணர்வுகளை உடையவன்: அல்லாஹ் நேசிக்கின்றான்-(3.159)(9.100)(9.117)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கதையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(12.4-101)

நிச்சயமாக இந்த அனைத்தும் - உணர்வுகள், மனம்  மற்றும் புலனாய்வு தேவைப்படுகிறது எனவே நாம் குறைந்தது கடவுள் ஒரு நபர் என்று யோசிக்க தொடங்க வேண்டும்.

அல்லாஹாவின் தனிப்பட்ட விருப்பங்கள்: 10.107,2.40-41.
அல்லாஹாவின் தனிப்பட்ட நினைவுகள் :2.152,58.7,20.52 
அல்லாஹ்வின் தனிப்பட்ட அம்சங்கள் :
10.21,10.32,10.60,12.100,12.98,14.47,20.5, 22.40,22.60,4.147,40.12
அல்லாஹ் வேறுபட்ட பாகங்களை வகிக்கிறது:
2.257,3.98,10.109,11.107,12.66, 13.16, 20.114, 22.78, 33.52, 2.233,35.31,59.23,59.24,6.57
அல்லாஹ்வின் விருப்பம்:5.17,19.35,85.16
கடவுள் உயிருள்ளவர்: 2.255,40.65,2.20,22.40
அல்லாஹ்வின் பேராசிரியராக இருக்கின்றார்: 2.30,12.3
அல்லாஹ் வினவப்படும் தனிப்பட்ட ஆசிரியராவார்: 2.224,24.21
அல்லாஹ்வின் பார்வைக்குத் தனி நபர்கள் இருக்கிறார்கள்: 2.233,34.11
அல்லாஹ்வின் தனிப்பட்ட அடையாளம்:51.56-57
அல்லாஹ்வின் தனிப்பட்ட அறிவு: 24.35.6.59
அல்லாஹ் தனிப்பட்ட ஒருவர் [பகவான்] 8.30,22.58
அல்லாஹ்  முகம் கொண்டவர்: 6.52,13.22,18.28,30.38,30.39,2.115,28,88,55.26-27
அல்லாஹ் கைகளை உடையவர்: 39.67,38.75,3.73,67.1,48.10,5.67
அல்லாஹ் உருவம்  உள்ளது: 16.60.

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது....

வேறு விதமாகக் கூறினால், இறைவன் அருவமானவர் அல்ல; அவருக்கு கண்கள், கால்கள், கைகள் என எல்லாம் உண்டு, மேலும், அந்த பரம புருஷரின் அம்சங்களே நாம் என்பதால், நமக்கும் இவையெல்லாம் உண்டு. ஆனால் அவரது கரங்கள், கால்கள், கண்கள் மற்றும் புலன்கள், ஜட இயற்கையினால் களங்கமுற்றவை அல்ல.

'மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள்.” - பகவத் கீதா- 9.11,

'சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை" - பகவத் கீதா - 7.25,

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும்.

அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்.

எனவே, பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரை காணவிடாமல் தடுக்கும் ஜோதியே (உருவமில்லா தன்மை ) அல்லாஹ் என மேலே மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment